பாரம்பரியநியாயம்
paarampariyaniyaayam
மரபுவழியாக வரும் வழக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பரையாக வரும் வழக்கம். (W.) Rights or usages handed down from generation to generation
Tamil Lexicon
pārampariya-niyāyam
n. pāramparya+.
Rights or usages handed down from generation to generation
பரம்பரையாக வரும் வழக்கம். (W.)
DSAL