மர்க்கடகிசோரநியாயம்
markkadakichoraniyaayam
தாய்க்குரங்கை அதன் குட்டி விடாது பிடிப்பதுபோல எளியது வலியதைப் பற்றிநிற்கும் நெறி. Nyāya of the monkey and its young, illustrating the principle of the weak adhering to the strong, as a little monkey clings to its mother;
Tamil Lexicon
markkaṭa-kicōra-niyāyam
n. markaṭa + kišōra+.
Nyāya of the monkey and its young, illustrating the principle of the weak adhering to the strong, as a little monkey clings to its mother;
தாய்க்குரங்கை அதன் குட்டி விடாது பிடிப்பதுபோல எளியது வலியதைப் பற்றிநிற்கும் நெறி.
DSAL