Tamil Dictionary 🔍

காகாட்சிகோளநியாயம்

kaakaatsikoalaniyaayam


kākāṭci-kōḷaniyāyam
n. kākākṣi-gōla-nyāya.
Illustration of the single eye-ball of the crow functioning through both the eyes, to explain the same word or phrase being construed twice ;
காகத்தின் இருகண்களுக்கும் ஒன்றே மணி யானாற்போல ஒரே சொல் அல்லது தொடர் ஈரிடத்து இயைந்து பொருள்விளக்கும் நெறி .

DSAL


காகாட்சிகோளநியாயம் - ஒப்புமை - Similar