கதம்பமுகுளநியாயம்
kathampamukulaniyaayam
மழைபெய்தபோது கதம்பமொட்டுகள் ஒரசேரப் பூத்தல்போலச் செயல்கள் ஒருங்கே நிகழ்வதாகிய நெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமழைபெய்தபோது கதம்பமோட்டுக்கள் ஒரேகாலத்திற் ப்பதுபோலக் காரியங்கள் ஒருங்குதோன்றுவதைக் காட்டும் நெடி (சி. சி 2, 61, சிவாக்) The illustration of the kadamba buds shooting upon all sides simultaneously, which is used in the vaiesika and nyaya systems to explain how different series of sounds from the same sounding body are transmitted simultaneously to the ears of hearers.
Tamil Lexicon
n.
katampa-makaḷaniyāyam, n. kadamba +.
The illustration of the kadamba buds shooting upon all sides simultaneously, which is used in the vaiesika and nyaya systems to explain how different series of sounds from the same sounding body are transmitted simultaneously to the ears of hearers.
பூமழைபெய்தபோது கதம்பமோட்டுக்கள் ஒரேகாலத்திற் ப்பதுபோலக் காரியங்கள் ஒருங்குதோன்றுவதைக் காட்டும் நெடி (சி. சி 2, 61, சிவாக்)
DSAL