Tamil Dictionary 🔍

கடன்கழித்தல்

kadankalithal


கடமையைச் செய்தல் ; பிதிர் கருமஞ் செய்தல் ; நித்திய கருமஞ் செய்தல் ; கடனைத் தீர்த்தல் ; கரிசனமற்ற வேலை செய்தல் ; மனமின்றிச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதாசாரங்களுக்குரிய கிரியைகளைச் செய்தல். 2. To perform the rites enjoined by religion; கடமையைச் செய்தல். செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் (பாரத. பதினேழாம். 248) 1. To perform a duty, as repaying a kindness; மனமின்றிச் செய்தல். (W.) 3. To do a service for another out of mere compliment and not ;heartily

Tamil Lexicon


kaṭaṉ-kaḻi-
v. intr. id. +.
1. To perform a duty, as repaying a kindness;
கடமையைச் செய்தல். செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் (பாரத. பதினேழாம். 248)

2. To perform the rites enjoined by religion;
மதாசாரங்களுக்குரிய கிரியைகளைச் செய்தல்.

3. To do a service for another out of mere compliment and not ;heartily
மனமின்றிச் செய்தல். (W.)

DSAL


கடன்கழித்தல் - ஒப்புமை - Similar