அலக்கழித்தல்
alakkalithal
அலைத்து வருத்துதல் ; கெடுத்தல் ; அழகு காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி.177.) 1. To vex, distress, perplex, tease, worry by continual putting of; கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவா. 236, 1). 2. To ruin, destroy; அழகுகாட்டுதல். Loc. 3. To mimic in derision;
Tamil Lexicon
alakkaḻi-
11 v.tr. caus. of அலக்கழி-.
1. To vex, distress, perplex, tease, worry by continual putting of;
அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி.177.)
2. To ruin, destroy;
கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவா. 236, 1).
3. To mimic in derision;
அழகுகாட்டுதல். Loc.
DSAL