Tamil Dictionary 🔍

காலங்கழித்தல்

kaalangkalithal


வாழ்நாள் போக்குதல் , உயிர் வாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவனம்பண்ணுதல். 2. To make a living; வாழ்நாள் போக்குதல். (திருக்கருவைக்கலித்.) 1. To pass one's life-time;

Tamil Lexicon


kālaṅ-kaḻi-
v. intr. id. +.
1. To pass one's life-time;
வாழ்நாள் போக்குதல். (திருக்கருவைக்கலித்.)

2. To make a living;
சீவனம்பண்ணுதல்.

DSAL


காலங்கழித்தல் - ஒப்புமை - Similar