Tamil Dictionary 🔍

கன்னியழித்தல்

kanniyalithal


ஆடவன் முதன்முதல் ஒரு பெண்ணுடன் கூடிக் கன்னித் தன்மையை நீக்குஞ் சடங்கு ; கன்னிமை கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புருஷர் கணிகையருடன் முதன்முதற் கூடிக் கன்னித் தன்மையை நீக்குஞ் சடங்கு. The ceremonial celebration of the first sexual intercourse of a girl of the dancing-girl caste;

Tamil Lexicon


kaṉṉi-y-aḻittal
n. id. +.
The ceremonial celebration of the first sexual intercourse of a girl of the dancing-girl caste;
புருஷர் கணிகையருடன் முதன்முதற் கூடிக் கன்னித் தன்மையை நீக்குஞ் சடங்கு.

DSAL


கன்னியழித்தல் - ஒப்புமை - Similar