பரக்கழித்தல்
parakkalithal
பெரும்பழி விளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பழியுறுதல். நின்மல னென்றோதிப் பரக்கழிந்தாள். (திவ். பெரியதி. 4, 8, 5). To fall into disgrace; to lose one's fair name; பெரும்பழி விளைத்தல். கொந்தளமாக்கிப் பரக்கழித்து (திவ். நாய்ச். 12, 3). To cause disgrace;
Tamil Lexicon
parakkaḻi-,
v. intr. prob. id. +.
To fall into disgrace; to lose one's fair name;
பெரும்பழியுறுதல். நின்மல னென்றோதிப் பரக்கழிந்தாள். (திவ். பெரியதி. 4, 8, 5).
parakkaḻi-,
v. intr. Caus. of பரக்கழி1-,
To cause disgrace;
பெரும்பழி விளைத்தல். கொந்தளமாக்கிப் பரக்கழித்து (திவ். நாய்ச். 12, 3).
DSAL