இடங்கழித்தல்
idangkalithal
இடத்தினின்று நீக்கப்படுதல். தடங்கணார்க் கிடங்கழி காமனன்ன காளை (சீவக.2038). To be dismissed; to be expelled;
Tamil Lexicon
iṭaṅ-kaḻi-
v.tr. இடம்+.
To be dismissed; to be expelled;
இடத்தினின்று நீக்கப்படுதல். தடங்கணார்க் கிடங்கழி காமனன்ன காளை (சீவக.2038).
DSAL