Tamil Dictionary 🔍

கைவற்றுதல்

kaivatrruthal


பொருளின்றி நிலைமை தாழதல் ; கையில் பொருளறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளின்று நிலைமை தாழ்தல். 1. To become reduced in circumstances; கையிற்பொருளறுதல். 2. To be emptyhanded;

Tamil Lexicon


kai-vaṟṟu-,
v. intr. id. +.
1. To become reduced in circumstances;
பொருளின்று நிலைமை தாழ்தல்.

2. To be emptyhanded;
கையிற்பொருளறுதல்.

DSAL


கைவற்றுதல் - ஒப்புமை - Similar