Tamil Dictionary 🔍

உஞற்றுதல்

ugnyatrruthal


முயலுதல் ; செய்தல் ; தூண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண்டுதல். உள்ளம் உஞற்றுகையினாலே (கலித். 18, உரை.) 3. To urge, incite, spur to action; செய்தல், மறத்துறை... எதிர்வனகெழீஇ யுஞற்றல் (ஞானா. 17, 48). 2. To do, perform, accomplish; முயலுதல். தாழாதுஞற்றுபவர் (குறள், 620). 1. To attempt vigorously, strive diligently;

Tamil Lexicon


unjaṟṟu-
5 v. tr. cf. Kur. ejna=to be roused.
1. To attempt vigorously, strive diligently;
முயலுதல். தாழாதுஞற்றுபவர் (குறள், 620).

2. To do, perform, accomplish;
செய்தல், மறத்துறை... எதிர்வனகெழீஇ யுஞற்றல் (ஞானா. 17, 48).

3. To urge, incite, spur to action;
தூண்டுதல். உள்ளம் உஞற்றுகையினாலே (கலித். 18, உரை.)

DSAL


உஞற்றுதல் - ஒப்புமை - Similar