Tamil Dictionary 🔍

கசகசத்தல்

kasakasathal


இறுக்கத்தால் உடம்பு வியர்த்தல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுக்கத்தால் உடல்வியர்த்தல். உடம்பெல்லாங் கசகசத்துப் போயிற்று. 1. To feel uneasy from clamminess due to perspiration on account of heat or sultriness; ஓலித்தல். (W.) 2. To sound, rattle, as the crumpling of fine paper; to rustle;

Tamil Lexicon


[kckcttl ] --கசகசவென்றிருத் தல்--கசகசெனல், ''v. noun.'' Sounding or rat tling as the crumpling of fine paper, lin en; the moving or rubbing of small seeds, &c., rustling, ஒலிக்குறிப்பு. கசகசவென்றுதண்ணீரூறுகிறது. The water springs up with a quick gurgling noise. கசகசென்றுநடக்கிறான். ''[prov.]'' He walks fast, making a quick rattling noise with his garments, sandals, &c. அவருக்கிப்போதுகசகசென்றுநடக்கிறகாலம். It is with him a time of prosperity.

Miron Winslow


kaca-kaca-
11. v. intr.
1. To feel uneasy from clamminess due to perspiration on account of heat or sultriness;
இறுக்கத்தால் உடல்வியர்த்தல். உடம்பெல்லாங் கசகசத்துப் போயிற்று.

2. To sound, rattle, as the crumpling of fine paper; to rustle;
ஓலித்தல். (W.)

DSAL


கசகசத்தல் - ஒப்புமை - Similar