Tamil Dictionary 🔍

சோகாத்தல்

chokaathal


துன்பமடைதல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்புறுத்தல். சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்.127) . To grieve, suffer ;

Tamil Lexicon


cōkā-,
12 v. intr. šōka + ya-.
To grieve, suffer ;
துன்புறுத்தல். சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்.127) .

DSAL


சோகாத்தல் - ஒப்புமை - Similar