குச்சித்தல்
kuchithal
அருவருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவருத்தல். குச்சித்தலின்றி நுகர்ந்தாள் (பாரத. திரௌ. 75). To loathe, detest;
Tamil Lexicon
kucci-,
n.
To loathe, detest;
அருவருத்தல். குச்சித்தலின்றி நுகர்ந்தாள் (பாரத. திரௌ. 75).
DSAL