ஓம்
oam
ஆமென்னும் உடன்பாட்டை உணர்த்தும் ஓர் இடைச்சொல் ; தன்மைப் பன்மை விகுதி ; பிரணவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரணவம். (கம்பரா. இரணி. 76.) Mystic name of the Deity, preceding all the mantras of worship, writings, etc.; தன்மைப்பன்மைவிகுதி. (நன். 140.) Ending of the first pers. pl.; ஆம் என்னும் உடன்பாட்டை உணர்த்துஞ் சொல். ஓமோமெனவோங்கியதோர்சொல் (திருவாலவா. 38, 4). Yes, the expression of affirmation or of consent;
Tamil Lexicon
the termination for the 1st pers. pl. of verbs as in வந்தோம், we came.
J.P. Fabricius Dictionary
, [ōm] ''s.'' The mystic name of the deity, prefacing and concluding all the prayers or incantations of the daily wor ship, commencing books, &c., from அ, a name of vishnu; உ, of Siva, and ம் of Brahma, embracing therefore the Indian Triad, and expressing the three in one, பிர ணவம். 2. An expression of assent, a term used in bonds, agreements, &c., as show ing the assent of the contracting party, ஓருடன்பாட்டுச்சொல். 3. A termination of the first person plural of verbs, தன்மைப்பன் மைவிகுதி--as வருவோம், we shall come. ஓமென்றான். He has consented.
Miron Winslow
ōm
part.
Ending of the first pers. pl.;
தன்மைப்பன்மைவிகுதி. (நன். 140.)
ōm
n. ōm. A + U + M.
Mystic name of the Deity, preceding all the mantras of worship, writings, etc.;
பிரணவம். (கம்பரா. இரணி. 76.)
ōm
adv. ōm.
Yes, the expression of affirmation or of consent;
ஆம் என்னும் உடன்பாட்டை உணர்த்துஞ் சொல். ஓமோமெனவோங்கியதோர்சொல் (திருவாலவா. 38, 4).
DSAL