Tamil Dictionary 🔍

ஓரம்

oaram


விளிம்பு ; பக்கம் ; ஒருபக்கம் சார்ந்து பேசுதல் ; பெண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளிம்பு. 1. Edge, border, margin, brim, brink; பட்சபாதம். மன்றோரஞ் சொன்னார் மனை (நல்வழி, 23). 2. Partiality in speaking, pleading; பெண்குறி. (J.) 3. Pudenda muliebre; சத்திசாரம். (மூ. அ.) An acid salt; சகாயம். (அக. நி.) Help, aid, support;

Tamil Lexicon


s. extremity, margin, edge, side, the border of anything; விளிம்பு; 2. shore, strand, கரை; 3. partiality in speaking etc. பட்சவாதம்; 4. pudenda muliebre, பெண்குறி. வழக்கோரஞ் சொல்ல, to pass partial judgment. ஓரக்கண், squint eye. ஓரக்கண்ணன், a squint-eyed person; a partial man. ஓரம் பேச, to speak partially. ஓரவஞ்சனை பண்ண, to act with partiality. ஆற்றோரம், the river-side, the bank of a river. கடலோரம், the sea-side, sea-shore; sea-coast. ஓரவாரம், partiality, favour, பட்ச பாதம்.

J.P. Fabricius Dictionary


, [ōrm] ''s.'' Side, edge, border, margin, brim, brink, bank, shore, விளிம்பு. 2. Parti ality in speaking, pleading, &c., பட்சவாதம். 3. A kind of salt of burning and acrid taste, சத்திசாரம்.

Miron Winslow


ōram
n. perh. ஓர்+அகம். [T. K. ōra, M. ōram.]
1. Edge, border, margin, brim, brink;
விளிம்பு.

2. Partiality in speaking, pleading;
பட்சபாதம். மன்றோரஞ் சொன்னார் மனை (நல்வழி, 23).

3. Pudenda muliebre;
பெண்குறி. (J.)

ōram
n.
An acid salt;
சத்திசாரம். (மூ. அ.)

ōram
n. cf. வாரம்.
Help, aid, support;
சகாயம். (அக. நி.)

DSAL


ஓரம் - ஒப்புமை - Similar