Tamil Dictionary 🔍

ஓமல்

oamal


ஊர்ப்பேச்சு ; வசைப்பேச்சு ; அலர் எங்கும் பரவுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசித்தி. 2. Reputation; ஊர்ப்பேச்சு. ஊருக்கு ஓமல், வீட்டுக்குவயிற்றெரிச்சல். 1. Rumour; bruit;

Tamil Lexicon


s. a rumour, report, ஊர்ப்பேச்சு.

J.P. Fabricius Dictionary


, ''s. [vul.]'' A rumor, report, spreading as a rumor, ஊர்ப்பேச்சு. ஊருக்கோமல்வீட்டுக்குவயிற்றெரிச்சல். He has the name of being a rich man, but in his house there is want and misery.

Miron Winslow


ōmal
n. cf. அம்பல்.
1. Rumour; bruit;
ஊர்ப்பேச்சு. ஊருக்கு ஓமல், வீட்டுக்குவயிற்றெரிச்சல்.

2. Reputation;
பிரசித்தி.

DSAL


ஓமல் - ஒப்புமை - Similar