Tamil Dictionary 🔍

ஓதம்

oatham


ஈரம் ; வெள்ளம் ; நீர்ப்பெருக்கு ; கடல் அலை ; ஒலி ; பெருமை ; அண்டவாதநோய் ; சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டவாதம். (அக. நி.) 5. Affection of the testis, as hydrocele, hernia; கடற்றிரை. கடலோதங் காலலைப்ப (திவ். இயற். 1, 16). 4. Wave, billow; கடல். ஓதமலி நஞ்சுண்டவுடையானே (திருவாச. 38, 3) 3. Sea; வெள்ளம். வழிசிதைய வூர்கின்ற வோதமே (சிலப். 7, 35-ஆம் பாடல்). 2. Flood, inundation, deluge; ஈரம். (பிங்.) 1. Moisture; dampness, as of floor; பெருமை. (அக. நி.) Greatness; சோறு. (அக. நி.) Boiled rice; ஒலி. ஓதநீர்வேலி (பழ. 398). 1. Noise, uproar; கடலின்நீர் பொங்குகை. Colloq. 2. Flood tide;

Tamil Lexicon


s. moisture, dampness, ஈரம்; 2. hydrocele, hernia, rupture, அண்ட வாதம்; 3. flood, வெள்ளம்; 4. wave, திரை, 5. the sea, கடல். ஓதக்காரன், a person with rupture. ஓதக்கால், elephantiasis, large leg. ஓதம் ஏற, to become damp. ஓதவனம், sea, as a great flood.

J.P. Fabricius Dictionary


, [ōtm] ''s.'' A rupture, அண்டவாதம், Hernia hydrocele, or sarcocele. 2. A flood, inundation, deluge, வெள்ளம். 3. A wave, a billow, கடற்றிரை. 4. The sea, கடல். 5. Moisture, dampness--as of a floor, ஈரம். (பிங்.)

Miron Winslow


ōtam
n. [M. ōtam.]
1. Moisture; dampness, as of floor;
ஈரம். (பிங்.)

2. Flood, inundation, deluge;
வெள்ளம். வழிசிதைய வூர்கின்ற வோதமே (சிலப். 7, 35-ஆம் பாடல்).

3. Sea;
கடல். ஓதமலி நஞ்சுண்டவுடையானே (திருவாச. 38, 3)

4. Wave, billow;
கடற்றிரை. கடலோதங் காலலைப்ப (திவ். இயற். 1, 16).

5. Affection of the testis, as hydrocele, hernia;
அண்டவாதம். (அக. நி.)

ōtam
n. cf. ஓதை.
1. Noise, uproar;
ஒலி. ஓதநீர்வேலி (பழ. 398).

2. Flood tide;
கடலின்நீர் பொங்குகை. Colloq.

ōtam
n. cf. ஓதனம்.
Boiled rice;
சோறு. (அக. நி.)

ōtam
n. cf. ōjas.
Greatness;
பெருமை. (அக. நி.)

DSAL


ஓதம் - ஒப்புமை - Similar