Tamil Dictionary 🔍

ஓவம்

oavam


ஓவியம் ; சித்திரம் ; உயரம் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயரம். (யாழ். அக.) Height; சித்திரம். ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர் (பதிற்றுப். 88, 28). Picture, portrait;

Tamil Lexicon


ōvam
n. ஓவியம்.
Picture, portrait;
சித்திரம். ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர் (பதிற்றுப். 88, 28).

ōvam
n. cf. ஓக்கம்.
Height;
உயரம். (யாழ். அக.)

DSAL


ஓவம் - ஒப்புமை - Similar