Tamil Dictionary 🔍

ஓமம்

oamam


வேள்விவகை ; ஒரு மருந்துச் சரக்கு ; அப்பிரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேள்வி. (திவா.) 2. Sacrifice; அப்பிரகம். (யாழ். அக.) Mica; அசமதாகம். (மலை.) Biship's-weed, herbaceous plant, Carum copticum; வேள்வித்தீயில் நெய் முதலியன பெய்கை. ஓமம் வேள்வி யுதவி தவஞ்செபம் (சேதுபு. சேதுச. 51). 1. Offering an oblation to the gods by pouring ghee, etc. into the consecrated fire;

Tamil Lexicon


s. omum, sison or bishop's weed. ஓமத்தண்ணீர், omum-water. ஓமப்பொடி, omum confectionery, & fashioned like vermicelli.

J.P. Fabricius Dictionary


, [ōmm] ''s.'' Sison or Bishop's weed, a species of cumin, the seed of which is distilled for medicinal use, also given in decoction to children, அசமதாகம், Sison ammi, ''L.''

Miron Winslow


ōmam
n. [T. ōmamu, K. Tu. ōma, M. ōmam.]
Biship's-weed, herbaceous plant, Carum copticum;
அசமதாகம். (மலை.)

ōmam
n. hōma.
1. Offering an oblation to the gods by pouring ghee, etc. into the consecrated fire;
வேள்வித்தீயில் நெய் முதலியன பெய்கை. ஓமம் வேள்வி யுதவி தவஞ்செபம் (சேதுபு. சேதுச. 51).

2. Sacrifice;
வேள்வி. (திவா.)

ōmam
n.
Mica;
அப்பிரகம். (யாழ். அக.)

DSAL


ஓமம் - ஒப்புமை - Similar