Tamil Dictionary 🔍

ஓலம்

oalam


ஒலி ; கடல் ; பாம்பு ; அபயக்குரல் ; அடைக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். (W.) 3. Sea; கடல். அபயம்வேண்டுங் குறிப்பு மொழி. ஞானநாயகனே யோலம் (கந்தபு. சூர. வதை. 460). 2. Cry of lamentation, appeal; exclamation entreating succour in distress; சத்தம். (பிங்.) 1. Sound, noise, roar; பாம்பு. (பிங்.) Snake;

Tamil Lexicon


s. sound noise, ஒலி; 2. lamentation, invocation of the deity, அப யக் குரல்; 3. the sea, கடல்; 4. a snake, பாம்பு. ஓலமிட, to call on God for help, to weep aloud, to shout. ஓலமிட்டழுகிறாள், she is crying or weeping loud. அல்லோல கல்லோலம், onomatopoetic expression denoting confused noise and shout.

J.P. Fabricius Dictionary


, [ōlm] ''s.'' Sound, noise, roar, சத்தம். 2. A cry of lamentation, appeal to, or in vocation of the deity, அபயக்குரல். 3. Snake, பாம்பு. ''(Rott.)'' 4. The sea, கடல். ''(p.)'' மூர்த்தியே--ஓலம்--ஓலம். Swamy, help, help (I cry to thee for aid).

Miron Winslow


ōlam
n. ஓல்1. [T. ōla, M. ōlam.]
1. Sound, noise, roar;
சத்தம். (பிங்.)

2. Cry of lamentation, appeal; exclamation entreating succour in distress;
அபயம்வேண்டுங் குறிப்பு மொழி. ஞானநாயகனே யோலம் (கந்தபு. சூர. வதை. 460).

3. Sea; கடல்.
கடல். (W.)

ōlam
n. cf. vyāla.
Snake;
பாம்பு. (பிங்.)

DSAL


ஓலம் - ஒப்புமை - Similar