ஓனம்
oanam
எழுத்தின் சாரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்தின்சாரியை. (தொல். எழுத், 134, உரை.) Euphonic particle added by children after sounding the long letters;
Tamil Lexicon
, [ōṉm] ''s.'' A particle used by chil dren in sounding the long letters, எழுத்தின் சாரியை.
Miron Winslow
ōṉam
part.
Euphonic particle added by children after sounding the long letters;
எழுத்தின்சாரியை. (தொல். எழுத், 134, உரை.)
DSAL