ஓசம்
oasam
ஒளி ; மிகுபுகழ் ; நிமித்தம் ; சமர்த்து ; ஆதாரம் ; வலிமை ; ஆண்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீர்த்தி. (யாழ். அக.) 2. Frame, honour; பிரகாசம். ஓசவன் றிகிரியோச்சி (பாரத. இந்திரப். 39). 1. Light, splendour, effulgence, lustre;
Tamil Lexicon
s. light, splendour, lustre, பிர காசம்; 2. fame, honour, கீர்த்தி.
J.P. Fabricius Dictionary
, [ōcam] ''s.'' Light, splendor, பிரகாசம். Wils. p. 175.
Miron Winslow
ōcam
n. ōjas.
1. Light, splendour, effulgence, lustre;
பிரகாசம். ஓசவன் றிகிரியோச்சி (பாரத. இந்திரப். 39).
2. Frame, honour;
கீர்த்தி. (யாழ். அக.)
DSAL