Tamil Dictionary 🔍

ஓமை

oamai


ஒரு பாலைநிலத்து மரம் ; உகாமரம் ; மாமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மா. வெண் குன்றிப்பருப்போமைக்கொட்டை (தைலவ.தைல. 33). 2. Mango tree; . 1. Tooth-brush tree. See உகா, 1. (பிங்.)

Tamil Lexicon


s. the mango tree, மாமரம்.

J.P. Fabricius Dictionary


ஓர்மரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ōmai] ''s.'' The mango tree, மாமரம். ''(p.)''

Miron Winslow


ōmai
n.
1. Tooth-brush tree. See உகா, 1. (பிங்.)
.

2. Mango tree;
மா. வெண் குன்றிப்பருப்போமைக்கொட்டை (தைலவ.தைல. 33).

DSAL


ஓமை - ஒப்புமை - Similar