ஓர்மை
oarmai
ஒருமை ; ஒற்றுமை ; துணிவு ; நினைவு ; ஆடம்பரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடம்பரம். 3. Pomp, as of a festival; துணிவு. 2. Fortitude, bravery, intrepidity; ஒற்றுமை. 1. Unity;
Tamil Lexicon
துணிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ōrmai] ''s.'' Fortitude, bravery, in trepidity, துணிவு. 2. The pomp, parade, &c., of a festival.
Miron Winslow
ōrmai
n. ஒரு-மை (W.)
1. Unity;
ஒற்றுமை.
2. Fortitude, bravery, intrepidity;
துணிவு.
3. Pomp, as of a festival;
ஆடம்பரம்.
DSAL