Tamil Dictionary 🔍

ஓமியம்

oamiyam


ஓமம் , வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகம். ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ (தேவா. 432, 8.) Sacrifice;

Tamil Lexicon


s. sacrifice, யாகம்.

J.P. Fabricius Dictionary


ōmiyam
n. hōmya.
Sacrifice;
யாகம். ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ (தேவா. 432, 8.)

DSAL


ஓமியம் - ஒப்புமை - Similar