ஓவியம்
oaviyam
சித்திரம் ; சித்திரத் தொழில் ; அழகு ; பிரதிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரத்தொழில். ஓவியத்துறை கைபோய வொருவனை (நைடத. அன்னத்தைக்கண். 6). 2. Art of painting; பிரதிமை. (W.) 4. Statue, puppet; சித்திரம். கண்கவ ரோவியங் கண்டு. (மணி. 3, 131). 1. Picture, portrait; அழகு. ஓவியமான பேச்சு. 3. Beauty, fineness, elegance;
Tamil Lexicon
ஓவி, s. a picture, portrait, சித் திரம்; 2. puppet, பிரதிமை; 3. art of painting; 4. beauty, elegance, அழகு. (also ஓவு). ஓவியப் பேச்சு, sweet speech. ஓவியமான பிள்ளை, a darling child, a pet. ஓவியர், painters, artists, sculptors, mechanics. ஓவர், painters; 2. bards, enlogists; 3. smiths.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A picture, a portrait, சித் திரம். 2. A statue, a puppet, பிரதிமை. ''(p.)'' ஓவியத்துறைகைபோயவொருவன். One practis ed in painting-(நைட.)
Miron Winslow
ōviyam
n. cf. ஓவு1.
1. Picture, portrait;
சித்திரம். கண்கவ ரோவியங் கண்டு. (மணி. 3, 131).
2. Art of painting;
சித்திரத்தொழில். ஓவியத்துறை கைபோய வொருவனை (நைடத. அன்னத்தைக்கண். 6).
3. Beauty, fineness, elegance;
அழகு. ஓவியமான பேச்சு.
4. Statue, puppet;
பிரதிமை. (W.)
DSAL