Tamil Dictionary 🔍

ஓடியம்

oatiyam


பரிகாசம் ; சபைக்குத் தகாத பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசப்பியவார்த்தை. (W.) Obscenity, ribaldry;

Tamil Lexicon


சபைக்கடாப்பேச்சு, பரிகாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ōṭiym] ''s.'' Ribaldry, obscenity, பரி காசம்--as ஓடியம்பேச, to talk obscenity. ''(p.)''

Miron Winslow


ōṭiyam
n. cf. maudhya.
Obscenity, ribaldry;
அசப்பியவார்த்தை. (W.)

DSAL


ஓடியம் - ஒப்புமை - Similar