Tamil Dictionary 🔍

யாமியம்

yaamiyam


தெற்கு ; சந்தனம் ; தவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜாமீன். Loc. Security; சந்தனம். 2. Sandal; See யமம், 2. A code of Hindu law. தெற்கு. (பிங்.) யாமியந்தனி லெய்திய தூதுவர் (குற்றா.தல மந்தமா.85). South;

Tamil Lexicon


s. the south, தெற்கு; 2. a work on Hindu law. யாமியன், Agastya, அகஸ்தியன்.

J.P. Fabricius Dictionary


தெற்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [yāmiyam] ''s.'' The south, தெற்கு, W. p. 685. YAMYA. 2. [''for'' யமம்.] A work on Hindu law. ''(R.)''

Miron Winslow


yāmiyam
n. yāmya. (யாழ். அக.)
A code of Hindu law.
See யமம், 2.

2. Sandal;
சந்தனம்.

yamiyam
n. yāmyā.
South;
தெற்கு. (பிங்.) யாமியந்தனி லெய்திய தூதுவர் (குற்றா.தல மந்தமா.85).

yāmiyam
n. ஜாமியம்.
Security;
ஜாமீன். Loc.

DSAL


யாமியம் - ஒப்புமை - Similar