மயம்
mayam
அழகு ; தன்மை ; நிறைவு ; சொத்து ; பொருள் ; மகிழ்ச்சி ; செருக்கு ; கோமயம் ; ஒட்டகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக். சிற்பசாத். 2.) A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; ஒட்டகம். 1. Camel; தன்மை. பெண்மயமோ பெரிதே (சீவக. 228). 2. Nature, quality, property; நிறைவு. எங்குந் தழன்மயமாய் (லியாகபு. 74, 128). 3. Prevelence; fullness; மயமுறு மனங்கொடு (இரகு. கடிமண. 36). 1. Pleasure, satisfaction; அழகு. (பிங்.) மயமிக்க மரகதத்தால் (சூடா. 9, 1). 2. Beauty; செருக்கு. மூடந்தரித்தெண் மயத்து நின்றார் (திருநூற். 62). 3. Arrogance; கோமயம். மயமாதி யாட்டிடுக (சிவதரு. பரிகார. 76). Cow-dung; சொத்து. மயக்காரன், மயக்காரி. Loc. Property, wealth; பொருள். அவனிடத்தில் ஒரு மயமுமில்லை. 4. Substance;
Tamil Lexicon
s. affix expressing nature, quality, possession, manner or likeness as in தேசோமயம், splendour, விஷ்ணு மயம், belonging to Vishnu etc., 2. a camel, ஒட்டை; 3. one of the 32 Shastras which teach architecture; 4. beauty, in reference only to the works of மயன், a Daitya. தேசம் அவன் மயமாயிருக்கிறது, the country lies under his control. அன்னமயம் பிராணமயம், life is sustained by food. பொன்மயம், anything golden.
J.P. Fabricius Dictionary
அழகு, ஒட்டை, காரியம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mayam] ''s.'' A camel, ஒட்டை. W. p. 644.
Miron Winslow
mayam
n. Maya.
A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.;
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக். சிற்பசாத். 2.)
mayam
n.
1. Camel;
ஒட்டகம்.
2. Nature, quality, property;
தன்மை. பெண்மயமோ பெரிதே (சீவக. 228).
3. Prevelence; fullness;
நிறைவு. எங்குந் தழன்மயமாய் (லியாகபு. 74, 128).
4. Substance;
பொருள். அவனிடத்தில் ஒரு மயமுமில்லை.
mayam
n. mayas.
1. Pleasure, satisfaction;
மயமுறு மனங்கொடு (இரகு. கடிமண. 36).
2. Beauty;
அழகு. (பிங்.) மயமிக்க மரகதத்தால் (சூடா. 9, 1).
3. Arrogance;
செருக்கு. மூடந்தரித்தெண் மயத்து நின்றார் (திருநூற். 62).
mayam
n. gō-maya.
Cow-dung;
கோமயம். மயமாதி யாட்டிடுக (சிவதரு. பரிகார. 76).
mayam
n. perh. maya.
Property, wealth;
சொத்து. மயக்காரன், மயக்காரி. Loc.
DSAL