Tamil Dictionary 🔍

மூலியம்

mooliyam


விலைக்குக் கொண்ட பொருள் ; விலை ; சம்பளம் ; நிமித்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பளம். (யாழ். அக.) 3. Wages, salary; விலைக்குக்கொண்ட பொருள் (யாழ். அக.) 2. Article purchased; விலை. 1. Price; நிமித்தம். Loc. 4. Means, agency;

Tamil Lexicon


s. price, விலை; 2. means, cause, மூலம். அவன் மூலியமாய், through him, by his means.

J.P. Fabricius Dictionary


விலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mūliyam] ''s.'' Price, விலை. W. p. 668. MOOLYA. 2. [''com. for'' மூலம்.] Means, cause. நீஇதையார்மூலியமாய்வாங்கினாய்.....Through whom did you buy this?

Miron Winslow


mūliyam
n. mūlya.
1. Price;
விலை.

2. Article purchased;
விலைக்குக்கொண்ட பொருள் (யாழ். அக.)

3. Wages, salary;
சம்பளம். (யாழ். அக.)

4. Means, agency;
நிமித்தம். Loc.

DSAL


மூலியம் - ஒப்புமை - Similar