Tamil Dictionary 🔍

மணியம்

maniyam


ஊர் , கோயில் , மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமம், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை. துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் (அறப். சத. 49). Office of the village headman, employed as a revenue subordinate of the Sirkar for which he holds a māṉiyam or receives payment; superintendence of temples, mutts, palaces, custom-houses, etc.;

Tamil Lexicon


s. surveyorship or superintendence of revenue lands, temples etc; 2. a subordinate revenue office; 3. business, occupation, வேலை. விளையாடுகிறதே (விளையாடின) மணிய மாயிருக்கிறான், he does nothing but play. மணியக்காரன், an overseer, a manager, a superintendent; 2. the chief officer of a village, a monegar. மணியம் செலுத்த, -பண்ண, -விசாரிக்க, மணியக் காறுபாறுபண்ண, to peform the office of a monegar.

J.P. Fabricius Dictionary


, [mṇiym] ''s.'' Surveyorship or superin tendence, of a temple or a district; a sub ordinate revenue-office, மணியத்தொழில். 2. Business, employment, occupation, வேலை.

Miron Winslow


maṇiyam
n. perh. mānya. [K. maṇiya.]
Office of the village headman, employed as a revenue subordinate of the Sirkar for which he holds a māṉiyam or receives payment; superintendence of temples, mutts, palaces, custom-houses, etc.;
கிராமம், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை. துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் (அறப். சத. 49).

DSAL


மணியம் - ஒப்புமை - Similar