Tamil Dictionary 🔍

மதியம்

mathiyam


சந்திரன் ; முழுநிலா ; மாதம் ; நடு ; மத்தியானம் ; மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூரண சந்திரன். வானூர் மதியம்போல் வைகலுந்தேயுமே தானே சிறியார் தொடர்பு (நாலடி, 125). 2. Full moon; சந்திரன். (பிங்.) கொன்றை மதியமும் . . . துன்றிய சென்னியர் (திருவாச. 17, 10). 1. Moon; பௌர்ணமி. Cm. 3. Fullmoon day; நடு. ஓரினன் மதியத்தினை யோதுமே (மேருமந். 1127.) 1. Centre; மத்தியானம். Loc. 2. Noon, midday; மதிப்பு. (W.) Guess, estimate; மாதம். (பிங்.) 4. Month;

Tamil Lexicon


s. the moon, மதி; 2. mid-day, மத்தியானம்; 3. centre, மத்தியம்; 4. guess, estimate, கணிசம். மதியம் திரும்பிவர, come in the after-noon. மதியத்துக்கு வா, come at noon.

J.P. Fabricius Dictionary


, [matiyam] ''s.'' Moon, as மதி, with an incre mental அம். (சது.) 2. Guess, estimate, கணிசம்; [''ex'' மதி.] 3. ''(c.)'' Noon, mid-day, மத்தியானம். 4. Centre, central part, நடு. See மத்தியம்.

Miron Winslow


matiyam
n. மதி3.
1. Moon;
சந்திரன். (பிங்.) கொன்றை மதியமும் . . . துன்றிய சென்னியர் (திருவாச. 17, 10).

2. Full moon;
பூரண சந்திரன். வானூர் மதியம்போல் வைகலுந்தேயுமே தானே சிறியார் தொடர்பு (நாலடி, 125).

3. Fullmoon day;
பௌர்ணமி. Cm.

4. Month;
மாதம். (பிங்.)

matiyam
n. madhya.
1. Centre;
நடு. ஓரினன் மதியத்தினை யோதுமே (மேருமந். 1127.)

2. Noon, midday;
மத்தியானம். Loc.

matiyam
n. மதி2-.
Guess, estimate;
மதிப்பு. (W.)

DSAL


மதியம் - ஒப்புமை - Similar