மல்
mal
வளம் ; வருவாய் ; வலிமை ; மல்தொழில் ; மற்போர் செய்பவன் ; திருமாலாடிய கூத்து ; பருமை ; காண்க : மல்லுச்சட்டம் ; துகில்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளம். மற்றுன்று மாமலரிட்டு (திருக்கோ. 178). (சூடா.) 1. Fertility, richness; வருவாய். (சூடா.) 2. Income வலிமை. (பிங்.) 1. Strength; மற்றொழில். மல்லலைத் தெழுந்து வீங்கி (சீவக. 268). 2. Wrestling, boxing, as bringing into play one's strength; . 3. See மல்லன், 1.மல்லொடு கஞ்சனுந் துஞ்சவென்ற மணிவண்ணன் (திவ். பெரியதி. 11, 2, 3). கூத்துப்பதினொன்றனுள் கண்ணபிரான் மல்லனாய்ப் பாணாசுரனை வென்றாடிய கூத்துவகை. (பிங்.) 4. A dance of Krṣṇa after wrestling with and vanquishing Bāṇāsura, one of 11 kūttu, q.v.; பருமை. (J.) 5. Robustness, stoutness, corpulence; . 6. See மல்லுச்சட்டம். Loc. ஒருவகைத் துகில். Mull; muslin;
Tamil Lexicon
மல்லு, மல்லம், s. wrestling, boxing, fighting, மற்போர்; 2. strength, robustness, வலிமை; 3. a kind of dance; 4. (Hind.) a thin kind of longcloth, mull. மல்கட்ட, கல்லக்-, மல்லுக்-, மல்லுப் பிடிக்க, மல்லுக்கு நிற்க, மல்லுயுத்தம் பண்ண, மல்லுமல்லென்று சண்டை தொடுக்க, to wrestle, to box; 2. to quarrel. மல்லக சாலை, gymnasium for boxing. மல்லக (மல்ல, மல்லு) செட்டி, a wrestler, a pugilist. மல்ல யுத்தம், wrestling. மல்லன், a wrestler; 2. a strong man. மல்லி, a stout corpulent woman. மற்கடா, a fat buffalo; (fig.) a dullard.
J.P. Fabricius Dictionary
, [ml] ''s.'' [''by apocope of'' மல்லம்.] Wrest ling, boxing, மற்போர். 2. Strength, பலம். 3. Robustness, stoutness, corpulence, திண் மை. 4. Fertility, richness, வளம். 5. Dance of Vishnu, திருமால்கூத்து. 6. A kind of dance, கூத்தின்விகற்பம். ''(p.)''
Miron Winslow
mal
n. மல்கு-.
1. Fertility, richness;
வளம். மற்றுன்று மாமலரிட்டு (திருக்கோ. 178). (சூடா.)
2. Income
வருவாய். (சூடா.)
mal
n. malla.
1. Strength;
வலிமை. (பிங்.)
2. Wrestling, boxing, as bringing into play one's strength;
மற்றொழில். மல்லலைத் தெழுந்து வீங்கி (சீவக. 268).
3. See மல்லன், 1.மல்லொடு கஞ்சனுந் துஞ்சவென்ற மணிவண்ணன் (திவ். பெரியதி. 11, 2, 3).
.
4. A dance of Krṣṇa after wrestling with and vanquishing Bāṇāsura, one of 11 kūttu, q.v.;
கூத்துப்பதினொன்றனுள் கண்ணபிரான் மல்லனாய்ப் பாணாசுரனை வென்றாடிய கூத்துவகை. (பிங்.)
5. Robustness, stoutness, corpulence;
பருமை. (J.)
6. See மல்லுச்சட்டம். Loc.
.
mal
n. U. mal-mal.
Mull; muslin;
ஒருவகைத் துகில்.
DSAL