மெல்
mel
மிருதுவா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிருதுவான. ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா.56). Soft, tender;
Tamil Lexicon
மெல்லிய, adj. (மென்மை) soft. மெல்ல, adv. (com. மெள்ள) gently, softly, tightly. மெல்லமெல்ல, very softly. மெல்லணை, a soft pillow. மெல்லன், the chief of a district near the sea, நெய்தநிலத்தலைவன். மெல்லி, a woman. மெல்லிக்கை, thinness, ஒஞ்சட்டை. மெல்லிது, மெல்லியது, மெல்லிசு, that which is soft, fine, thin. மெல்லிய நல்லாள், a gentlewoman, பெருமாட்டி. மெல்லிய நூல், fine yarn. மெல்லியர், மெல்லியார், மெல்லியலார், the weak, the delicate; 2. women, பெண்கள். மெல்லியல், a female (pl. மெல்லியலார்); 2. a tender twig of a tree. மெல்லியாள், a woman. மெல்லினம், மெல்லெழுத்து, soft or liquid consonants. மென்கணம், as மெல்லினம். மென்சொல், a soft or kind word. மென்பால், fertile and cultivated ground (பால், place). மென்மை, fineness, softness, thinness; 2. மெல்லினம். மென்மையார், women. மென்னடை, a swan, as a bird of graceful walk; 2. a gentle, slow walk. மென்னிலை, a mode of using the hands in dancing.
J.P. Fabricius Dictionary
, [mel] ''adj.'' Soft.
Miron Winslow
mel
adj.
Soft, tender;
மிருதுவான. ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா.56).
mel-
3 v. tr. [K. mellu.]
1.To chew, as betel; to masticate;
வாயாற்குதட்டுதல். மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62).
2. To chide;
கடித்தல். இரவும் பகலும் என்னை மென்று கொண்டிருக்கிறான்.
DSAL