மால்
maal
பெருமை ; பெருமையுடையவன் ; திருமால் ; அருகன் ; இந்திரன் ; காற்று ; புதன் ; சோழன் ; மலை ; வளமை ; செல்வம் ; பழைமை ; மேகம் ; கண்ணேணி ; மயக்கம் ; ஆசை ; காமம் ; கருமை ; விட்டுணுக்கரந்தை ; எழுதக்கருவி ; செங்கற்கட்டளை ; காளவாய் ; மாதிரி ; எல்லை ; வலைவகை ; இலாயம் ; அரசிறைவகை ; சொத்து ; அரண்மனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரன். தன்றிரு மகனெனப் பெற்ற மால் (குமர. பிர. முத்து. காப். 6). (பிங்.) 5. Indra; காற்று (பிங்.) 6. Wind; புதன். (பிங்.) 7. Mercury; சோழன். (பிங்.) 8. Cōḻa king; மலை. (அக. நி.) 9. Mountain; மயக்கம். பரோம் புழகுடன் மாலங்குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96). 1. Illusion, delusion, aberration of mind; dullness; stupor; confusion; ஆசை. (பிங்.) என் பேய்மன மால் கொண்டதே, (திருநூற். 1). 2. Desire; காமம். மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று (பரிபா. 10, 42). 3. Love; lust; கருமை. மால்கடல் (பெரும்பாண். 487). (பிங்.) 4. Blackness; பெருமை. (பிங்.) சினமால் விடையுடையான் (திருவாச. 34, 3). 1. Greatness; பெருமையுடையவன். மாமஞ்ஞை யூர்ந்து நின்றமால் (சீவக. 286). 2. Great man; திருமால். நீர் செல நிமிர்ந்த மாஅல்போல (முல்லைப். 3). 3. cf. māla. Viṣṇu; அருகன். இன்பக்கடலாக்கித் தரு மாலை (சீவக. 961). (சூடா.) 4. Arhat; வளமை. (அக. நி.) 10. Plenty; fertility; பழைமை. (அக. நி.) 11. Antiquity; மேகம். (பிங்.) சிலைமா லுருமு (தஞ்சைவா. 164). 12. Cloud; . 13. See மால்பு. (பிங்.) விஷ்ணுகரந்தை. (மூ. அ.) 14. A plant that grows only in hot and dry places; எழுதகக்கருவி. (W.) 1. Wooden mould for forming the mouldings of a pillar or cornice of wall; செங்கற்கட்டளை, Loc. 2. Mould for making bricks; காளவாய். Loc. 3. Brick-kiln; மாதிரி. (W.) 4. Form, plan, fashion; எல்லை. (W.) 5. Demarcation, limit; வலைவகை. (W.) 6. A kind of net; இலாயம். (W.) 7. Stable, stall; அரசிறைவகை. (W.) 8. Quit-rent; சொத்து. 9. Property; அரண்மனை. திருமலைநாயக்கர்மால். Palace; செல்வம். (P. T. L.) Property; wealth;
Tamil Lexicon
s. greatness, பெருமை; 2. illusion, stupor, மயக்கம்; 3. lust, concupiscence, காமம்; 4. a wooden mould for shaping cornices; 5. form, plan, மாதிரி; 6. cloud, மேகம்; 7. Vishnu; 8. a large building; 9. Argha; 1. Indra; 11. Mercury; 12. king of the Cholas; 13. wind, காற்று; 14. (Hind.) property, wealth, quitrent; 15. a stable, a stall, இலாயம்; 16. blackness, கருமை; 17. a limit, எல்லை; 18. a kind of net; 19. a sort of ladder, கண்ணேணி. மாலாய்த் திரிய, மால் கொண்டிருக்க, to have lascivious love. மாலுற, inf. to be charmed; 2. to come to an erroneous conclusion. மாலூர்தி, Garuda, the vehicle of Vishnu. மால்தார், a rich man, a proprietor. மால்போடுதல், drawing a plan, demarkation. மால் முடிய, to make a net. மால்யானை, a furious elephant. மான்மகன், Brahma; 2. Kama.
J.P. Fabricius Dictionary
, [māl] ''s.'' Greatness, பெருமை; [''ex'' மா.] Illusion, delusion, aberration of mind, dull ness, stupor, மயக்கம்; [''ex'' மலம்.] 3. [''com.'' திரு மால்.] Vishnu, விட்டுணு. W. p. 659.
Miron Winslow
māl
n. மால்1-.
1. Illusion, delusion, aberration of mind; dullness; stupor; confusion;
மயக்கம். பரோம் புழகுடன் மாலங்குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96).
2. Desire;
ஆசை. (பிங்.) என் பேய்மன மால் கொண்டதே, (திருநூற். 1).
3. Love; lust;
காமம். மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று (பரிபா. 10, 42).
4. Blackness;
கருமை. மால்கடல் (பெரும்பாண். 487). (பிங்.)
māl
n. cf. mahat.
1. Greatness;
பெருமை. (பிங்.) சினமால் விடையுடையான் (திருவாச. 34, 3).
2. Great man;
பெருமையுடையவன். மாமஞ்ஞை யூர்ந்து நின்றமால் (சீவக. 286).
3. cf. māla. Viṣṇu;
திருமால். நீர் செல நிமிர்ந்த மாஅல்போல (முல்லைப். 3).
4. Arhat;
அருகன். இன்பக்கடலாக்கித் தரு மாலை (சீவக. 961). (சூடா.)
5. Indra;
இந்திரன். தன்றிரு மகனெனப் பெற்ற மால் (குமர. பிர. முத்து. காப். 6). (பிங்.)
6. Wind;
காற்று (பிங்.)
7. Mercury;
புதன். (பிங்.)
8. Cōḻa king;
சோழன். (பிங்.)
9. Mountain;
மலை. (அக. நி.)
10. Plenty; fertility;
வளமை. (அக. நி.)
11. Antiquity;
பழைமை. (அக. நி.)
12. Cloud;
மேகம். (பிங்.) சிலைமா லுருமு (தஞ்சைவா. 164).
13. See மால்பு. (பிங்.)
.
14. A plant that grows only in hot and dry places;
விஷ்ணுகரந்தை. (மூ. அ.)
māl
n. Arab. māl.
1. Wooden mould for forming the mouldings of a pillar or cornice of wall;
எழுதகக்கருவி. (W.)
2. Mould for making bricks;
செங்கற்கட்டளை, Loc.
3. Brick-kiln;
காளவாய். Loc.
4. Form, plan, fashion;
மாதிரி. (W.)
5. Demarcation, limit;
எல்லை. (W.)
6. A kind of net;
வலைவகை. (W.)
7. Stable, stall;
இலாயம். (W.)
8. Quit-rent;
அரசிறைவகை. (W.)
9. Property;
சொத்து.
māl
n. Arab. mahāll.
Palace;
அரண்மனை. திருமலைநாயக்கர்மால்.
māl
n. Arab. māl.
Property; wealth;
செல்வம். (P. T. L.)
māl-
3 v. intr.
To be confused, perturbed;
மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செலி யெருவை (அகநா. 3).
māl
3 v. intr. மால்3.
To be magnified, glorified;
மாட்சிப்படுதல். மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174).
māl-
5 v. intr. மால்5.
To form mouldings on a pillar or wall;
எழுதகம் அமைத்தல். மால்கிறேன், மாலினேன். (W.)
DSAL