ஓல்
oal
ஒலி ; தாலாட்டு ; ஒரு விளியுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலி. ஓலுறு பெருக்கின் (இரகு. நகர. 42). 1. Sound; தாலாட்டு. ஓதலுடனாட்டப் பாலுடனுண்டு (இறை. 2, 27). 2. Lullaby; ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8, உரை). Vocative ending;
Tamil Lexicon
s. sound, ஓலம்; 2. a vocative ending as in ராமாவோல்.
J.P. Fabricius Dictionary
, [ōl] ''s.'' [''a contraction of'' ஓலம்.] Sound, buzz, &c. ''(p.)''
Miron Winslow
ōl
n. ōnom.
1. Sound;
ஒலி. ஓலுறு பெருக்கின் (இரகு. நகர. 42).
2. Lullaby;
தாலாட்டு. ஓதலுடனாட்டப் பாலுடனுண்டு (இறை. 2, 27).
ōl
part.
Vocative ending;
ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8, உரை).
DSAL