மலர்
malar
பூ ; தாமரை ; ஒரு பேரெண் ; ஆயுதம் முதலியவற்றின் மேற்குமிழ் ; வெண்பாவின் இறுதிச்சீர் வாய்பாடுகளுள் ஒன்று ; மும்மலமுடையவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மலசகிதர் இன்றிந்நூன் மும்மை மலர்க்கு (சி. போ.12, இறுதிச்செய்யுள்.) இருமலர் (திருமந். 498). பூ 1. Full-blown flower, blossom; தாமரை. மலர்மிசை யேகினான் (குறள், 3). 2. Lotus; . 3. A great number. See பதுமம். 8. ஆயிர மலருடை யாழி மாப்படை (கம்பரா. நிகும்ப. 57). ஆயுத முதலியவற்றின் மேற்குமிழ். குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் மலரும் பொன்கட்டிற்று (S. I. I. ii, 211). 4. Nut or head, as of a spike; knob, as of a scimatar; வெண்பாவின் இறுதிச் சீர் வாய்பாடுகளுள் ஒன்று. (காரிகை, செய்.5, உரை.) 5. (Pros.) A formula of a foot of one nirai occurring as the last cīr in the last line of a veṇpā;
Tamil Lexicon
s. a flower, a blossom; 2. the nut of a spike; 3. (in prosody) a metrical foot of a compound syllable. மலரடி, the divine feet. மலரவன், மலரோன், Brahma. மலர்க்கணைவேள், Kama. மலர்க்கா, a flower-garden. மலர்மிசையேகினான், a name of God or Buddha.
J.P. Fabricius Dictionary
, [mlr] ''s.'' A flower, a blossom, புஷ்பம். 2. The nut or head of a spike. 3. [''in prosody.]'' A metrical foot of a compound syllable. See சீர்.
Miron Winslow
malar
n. மலர்1. [K.malar.]
1. Full-blown flower, blossom;
பூ
2. Lotus;
தாமரை. மலர்மிசை யேகினான் (குறள், 3).
3. A great number. See பதுமம். 8. ஆயிர மலருடை யாழி மாப்படை (கம்பரா. நிகும்ப. 57).
.
4. Nut or head, as of a spike; knob, as of a scimatar;
ஆயுத முதலியவற்றின் மேற்குமிழ். குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் மலரும் பொன்கட்டிற்று (S. I. I. ii, 211).
5. (Pros.) A formula of a foot of one nirai occurring as the last cīr in the last line of a veṇpā;
வெண்பாவின் இறுதிச் சீர் வாய்பாடுகளுள் ஒன்று. (காரிகை, செய்.5, உரை.)
malar
n. mala.
See மலசகிதர் இன்றிந்நூன் மும்மை மலர்க்கு (சி. போ.12, இறுதிச்செய்யுள்.) இருமலர் (திருமந். 498).
.
DSAL