ஓதி
oathi
அறிவு ; கல்வி ; ஓதுபவன் ; ஓந்தி ; செறிவு ; பெண்மயிர் ; நெருங்கித் தாக்குகை ; அன்னம் ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண் மயிர். வாழைப்பூவெனப் பொலிந்த வோதி (சிறுபாண். 22). 2. Woman's hair; . See ஓது. (பிங்.) செறிவு. (பிங்.) 1. Closeness, thickness, crowd; . See ஓந்தி. நூல் ஓதுபவ-ன்-ள். 3. Learned person; one who recites the Vēda and šāstras; காந்தளங்கை யோதிகொங்கை (வெங்கையு. 272). 3. See ஓதிமம், 2. ஞானம். எல்லாமோதியி னுணர்ந்து கொண்டான் (சீவக. 951). 1. Knowledge, wisdom, spiritual perception; அன்னம். (திவா.) Swan; கல்வி. (திவா.) 2. Learning, erudition; நெருங்கித்தாக்குகை. (W.) 4. Close attack in battle;
Tamil Lexicon
s. a lizard, blood-sucker, ஓந்தி, ஓத்தி; 2. woman's hair கூந்தல்; 3. learning, wisdom, ஞானம்; 4. a learned person, வித்துவான்; 5. closeness, thickness, செறிவு; 6. literature, கல்வி; 7. a mountain, மலை; 8. a swan, அன்னம்.
J.P. Fabricius Dictionary
, [ōti] ''s.'' A kind of lizard. (See ஓந்தி.) 2. Women's hair, பெண்மயிர். 3. Knowledge, wisdom, ஞானம். 4. Literature, erudition, கல்வி. 5. A cat, பூனை. 6. A mountain, மலை. 7. Close attack (in battle, &c.), இடங்கழிமை. (சது.) 8. [''ex'' ஓது.] A learned person, ஓது வான். (பிங்.) ''(p.)'' கோதையோதிமாதர். Women having their heads adorned with garlands. வேதினவெரினோதி. A lizard with a ser rated back.
Miron Winslow
ōti
n. ஓது-.
1. Knowledge, wisdom, spiritual perception;
ஞானம். எல்லாமோதியி னுணர்ந்து கொண்டான் (சீவக. 951).
2. Learning, erudition;
கல்வி. (திவா.)
3. Learned person; one who recites the Vēda and šāstras;
நூல் ஓதுபவ-ன்-ள்.
ōti
n. ஓந்தி. [K. ōti.]
See ஓந்தி.
.
ōti
n.
1. Closeness, thickness, crowd;
செறிவு. (பிங்.)
2. Woman's hair;
பெண் மயிர். வாழைப்பூவெனப் பொலிந்த வோதி (சிறுபாண். 22).
3. See ஓதிமம், 2.
காந்தளங்கை யோதிகொங்கை (வெங்கையு. 272).
4. Close attack in battle;
நெருங்கித்தாக்குகை. (W.)
ōti
n.
See ஓது. (பிங்.)
.
ōti
n. ஓதிமம்.
Swan;
அன்னம். (திவா.)
DSAL