ஓத்திரம்
oathiram
ஓமத்திற்குரிய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓமத்திற்குரிய பொருள். ஓத்திரநெல்லி னொகந்தூ ரீத்து (பதிற்றுப். 70, பதி.). Anything fit to be offered, as an oblation;
Tamil Lexicon
s. anything fit to be offered, as an oblation, ஓமப்பொருள்.
J.P. Fabricius Dictionary
ōttiram
n. hōtra.
Anything fit to be offered, as an oblation;
ஓமத்திற்குரிய பொருள். ஓத்திரநெல்லி னொகந்தூ ரீத்து (பதிற்றுப். 70, பதி.).
DSAL