மத்திரம்
mathiram
இந்துஸ்தானத்திற்கு வடமேற்கிலுள்ள ஒரு தேசம் (பரத. சம்பவ. 46); 1. A country to the north-west of Hindustan; மகிழ்ச்சி. அறுத்து நிறுப்போரொருத்த ரின்மையின் மத்திரமாகுவர் (பதினொ. கோபப்.). 2. Joy, happiness;
Tamil Lexicon
ஓர்தேசம்.
Na Kadirvelu Pillai Dictionary
mattiram
n. madra.
1. A country to the north-west of Hindustan;
இந்துஸ்தானத்திற்கு வடமேற்கிலுள்ள ஒரு தேசம் (பரத. சம்பவ. 46);
2. Joy, happiness;
மகிழ்ச்சி. அறுத்து நிறுப்போரொருத்த ரின்மையின் மத்திரமாகுவர் (பதினொ. கோபப்.).
DSAL