வத்திரம்
vathiram
ஆடை ; முகம் ; போர்க்கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஸ்திரம். (பிங்.) வயிராகமாம் வத்திரம் புனைந்து (பிரபுலிங். இட்டலிங். 20). Garment; போர்க்கருவி. (யாழ். அக.) Weapon of war; முகம். திகழ்வாம வத்திரத்தில் . . . வாய்த்தன (சைவ. ச. பொது. 332). Face;
Tamil Lexicon
s. same as வஸ்திரம், cloth; 2. the face முகம். வத்திர துண்டன், Vinayaka, விநாயகன்.
J.P. Fabricius Dictionary
, [vattiram] ''s.'' The face, முகம். 2. A garment. See வஸ்திரம். W.p. 728.
Miron Winslow
vattiram
n. vaktra.
Face;
முகம். திகழ்வாம வத்திரத்தில் . . . வாய்த்தன (சைவ. ச. பொது. 332).
vattiram
n. vastra.
Garment;
வஸ்திரம். (பிங்.) வயிராகமாம் வத்திரம் புனைந்து (பிரபுலிங். இட்டலிங். 20).
vattiram
n. prob. vadha-tra.
Weapon of war;
போர்க்கருவி. (யாழ். அக.)
DSAL