உத்திரம்
uthiram
காண்க : உத்தரம் ; மஞ்சள் ; மரமஞ்சள் ; பன்னிரண்டாம் நட்சத்திரம் ; சூரிய நாள் ; வீட்டின் உத்தரம் ; விட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரமஞ்சள். 2. Tree turmeric; 4. உத்திர நூல்க ளெல்லாம் (விநாயகபு. 75, 6). 1. See உத்தரம்1, மஞ்சள். 1. Turmeric; செழுந்துகிருத்திரம் பரப்பி (பாரத. இராச. 6.) 2. See உத்தரம்1, 5. . See உத்தரம்2.
Tamil Lexicon
s. see *உத்தரம், 6 & 7.
J.P. Fabricius Dictionary
, [uttirm] ''s.'' The twelfth lunar as terism, சூரியநாள். 2. A beam, a cross beam in a building, விட்டம்.
Miron Winslow
uttiram
n. ut-tara.
1. See உத்தரம்1,
4. உத்திர நூல்க ளெல்லாம் (விநாயகபு. 75, 6).
2. See உத்தரம்1, 5.
செழுந்துகிருத்திரம் பரப்பி (பாரத. இராச. 6.)
uttiram
n. uttara-phalgunī.
See உத்தரம்2.
.
uttiram
n. prob. haridrā. cf. உருத்திரம். (சங். அக.)
1. Turmeric;
மஞ்சள்.
2. Tree turmeric;
மரமஞ்சள்.
DSAL