Tamil Dictionary 🔍

அத்திரம்

athiram


அம்பு ; கழுதை ; குதிரை ; மலை ; நிலையற்றது ; கைவிடும் படை ; கடுக்காய்ப்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையற்றது. அகிலவான் பொருள்க ளியாவு மத்திர மென்றும் (நல். பாரத. கிருட்டிணா. 49) That which is unstable; மலை. (அக. நி.) Mountain; (மூ.அ.) Jujube tree. See இலந்தை. குதிரை. (வரத. பாகவத. பரீட்சித். சன. 10.) 1. Horse கழுதை. (அக. நி.) 2. Ass; இஞ்சி. (பச். மூப்.) 3. Ginger; கடுக்காய்ப்பூ. (வை. மூ.) 2. Japanese wax-tree; கைவிடுபடை. அத்திரமே கொண்டெறிய (திவ். பெரியாழ். 3,10,6.) Missile; வில். (நாநார்த்த.) Bow; குங்கிலியம். (சித். அக.) 1. Indian bdellium;

Tamil Lexicon


s. (அ priv.) uncertainly, நிலை யின்மை; that which is unstable.

J.P. Fabricius Dictionary


அம்புக்கட்டு, புதை.

Na Kadirvelu Pillai Dictionary


attiram
n. cf. atya.
1. Horse
குதிரை. (வரத. பாகவத. பரீட்சித். சன. 10.)

2. Ass;
கழுதை. (அக. நி.)

attiram
n. astra.
Missile;
கைவிடுபடை. அத்திரமே கொண்டெறிய (திவ். பெரியாழ். 3,10,6.)

attiram
n. a-sthira.
That which is unstable;
நிலையற்றது. அகிலவான் பொருள்க ளியாவு மத்திர மென்றும் (நல். பாரத. கிருட்டிணா. 49)

attiram
n adri.
Mountain;
மலை. (அக. நி.)

attiram
n. cf. badara.
Jujube tree. See இலந்தை.
(மூ.அ.)

attiram
n. astra.
Bow;
வில். (நாநார்த்த.)

attiram
n.
1. Indian bdellium;
குங்கிலியம். (சித். அக.)

2. Japanese wax-tree;
கடுக்காய்ப்பூ. (வை. மூ.)

3. Ginger;
இஞ்சி. (பச். மூப்.)

DSAL


அத்திரம் - ஒப்புமை - Similar