ஆத்திரம்
aathiram
பரபரப்பு ; சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரபரப்பு. ஆத்திரம் வந்தவர்போ லலையாமல் (தாயு. பாயப்.59). 1. Impatience, eager haste; கோபம். Colloq. 2. Hastiness of temper;
Tamil Lexicon
s. (Tel.) necessity அவசரம்; 2. distress, straits, ஆபத்து; 3. haste, eagerness in anger, கோபவிரைவு. ஆத்திரப்பட, to be in distress; to be pressed with great necessity; to be in great hurry, to be passionate. "ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு" proverb; "A hasty man never wants woe". ஆத்திரம் பொங்குதல், outburst of anger.
J.P. Fabricius Dictionary
aattiram ஆத்திரம் impatience; irritation
David W. McAlpin
, [āttirm] ''s.'' (''Tel.''
Miron Winslow
āttiram
n. ātura. [M. āttaram.]
1. Impatience, eager haste;
பரபரப்பு. ஆத்திரம் வந்தவர்போ லலையாமல் (தாயு. பாயப்.59).
2. Hastiness of temper;
கோபம். Colloq.
DSAL