சத்திரம்
sathiram
அன்னசாலை ; பல நாள்கள் செய்யும் வேள்விவகை ; கைவிடாப் படை ; இரும்பு ; வேல் ; இரண வைத்தியக் கத்தி ; யசுர் வேதத்தின் ஓர் உட்பிரிவு ; குடை ; வியப்பு ; கவிழ்தும்பைச்செடி ; தும்பைச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கவிழ்தும்பை. 1. A low annual flourishing in dry lands. அதிசயம். (பிங்.) Wonder; குடை. சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் (திவ். பெரியாழ், 1, 9, 6). Umbrella; விரணவைத்தியத்திற்குரிய கத்தி. 4. Surgeon's knief, lancet; எசுர்வேதத்தின் ஒர் உட்பிரிவு. (சிலப். 13, 141, உரை.) 5. A sub-division of the Yajur-vēda; See தும்பை. 2. White dead-nettle. வேல். (பிங்.) 2. Spear, javelin; அன்னசாலை. (பிங்.) சத்திரமுதலான சாலைகளிலே (சிலப். 5, 180, அரும்.). Choultry, rest-house; பலநாட்கள் செய்யும் யாகவகை. திருந்திய சத்திரயாகம். (மச்சபு. நைமிசா. 33). A sacrifice lasting many days; கைவிடாப்படை. (பிங்.) 1. Weapon used in close combat; hand-weapon, as sword, lance;
Tamil Lexicon
s. choultry, அன்னசாலை; 2. a sword, spear, lance of any weapon used in close combat, கைவிடாப் படை; 3. an arrow, பாணம்; 4. a surgeon's knife or lancet; 5. a surgical incision or operation, இரண வைத்தியம்; 6. a parasol, குடை; 7. wonder; 8. white dead-nettle, தும்பை; 9. a sacrifice lasting many days. சத்திரக்கத்தி, a lancet. சத்திரசாலை, an alms-house, arsenal. சத்திரபதி, a king, an emperor as having an umbrella. சத்திரப்பிரயோகம், a surgical operation.
J.P. Fabricius Dictionary
மடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cattiram] ''s.'' An alms--house where food is given to travellers, brahmans, mendi cants, &c.; a A choultry, அன்னசாலை. ''(c.)''< 2. A sacrifice,--especially an oblation on the field of battle, to secure the aid of the goddess of victory, யாகம். W. p. 884.
Miron Winslow
cattiram,
n. cf. sattra. [T. satramu, K. satra.]
Choultry, rest-house;
அன்னசாலை. (பிங்.) சத்திரமுதலான சாலைகளிலே (சிலப். 5, 180, அரும்.).
cattiram,
n. sattra.
A sacrifice lasting many days;
பலநாட்கள் செய்யும் யாகவகை. திருந்திய சத்திரயாகம். (மச்சபு. நைமிசா. 33).
cattiram,
n. šastra.
1. Weapon used in close combat; hand-weapon, as sword, lance;
கைவிடாப்படை. (பிங்.)
2. Spear, javelin;
வேல். (பிங்.)
3. Iron;
இரும்பு. (பிங்.)
4. Surgeon's knief, lancet;
விரணவைத்தியத்திற்குரிய கத்தி.
5. A sub-division of the Yajur-vēda;
எசுர்வேதத்தின் ஒர் உட்பிரிவு. (சிலப். 13, 141, உரை.)
cattiram,
n. chatra.
Umbrella;
குடை. சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் (திவ். பெரியாழ், 1, 9, 6).
cattiram,
n. cf. citra.
Wonder;
அதிசயம். (பிங்.)
cattiram,
n. of. šitisāraka. (மலை.)
1. A low annual flourishing in dry lands.
See கவிழ்தும்பை.
2. White dead-nettle.
See தும்பை.
DSAL