ஓசரி
oasari
கேடு ; வியப்புக் குறிப்பு ; துன்பக் குறிப்பு ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கக் குறிப்பு. (யாழ். அக.) Sign of sorrow; அதிசயம். இதென்ன ஓசரி. 2. Wonder; கேடு. 1. Misfortune, fatality;
Tamil Lexicon
s. misfortune, கேடு; 2. wonder, வியப்பு.
J.P. Fabricius Dictionary
, [ōcri] ''inter.'' Wonderful, fine, அதிசயக் குறிப்பு. 2. ''s.'' Misfortune, fatality, கேடு. இதென்னவோசரி. What wonderful thing is this!
Miron Winslow
ōcari
n. (W.)
1. Misfortune, fatality;
கேடு.
2. Wonder;
அதிசயம். இதென்ன ஓசரி.
ōcari
n.
Sign of sorrow;
துக்கக் குறிப்பு. (யாழ். அக.)
DSAL