சூரி
soori
வீரமுடையவள் ; மாகாளி ; காடுகாள் ; புலவன் ; நித்தியசூரி ; சூரியன் ; எருக்கு ; காண்க : சூரிக்கத்தி ; ஒலைச் சுவடியில் துளையிடுங் கருவி ; காண்க : வைசூரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Bristly button weed. See நத்தைச்சூரி. . 2. Indian brown hemp. See புளிச்சை. புலவன். (சூடா.) வணிக சூரியரே வாரீர் (திருவாலவா. 41, 18). 1. Scholar, pandit; நித்திய சூரி. சூரிகளினும் விலக்ஷணராவர்களிறே (ஈடு, அவ. ஜீ.). 2. Immortals of Viṣṇu's heaven; வீரமுள்ளவள். 1. Heroic woman; மாகாளி. (பிங்.) நான்முகன் வணங்கு மலர்த்தாட் சூரி (அரிச். பு. பாயி. 9). 2. Durga; காடுகாள். (பிங்.) 3. Goddess of the forest; சூரியன். (அக. நி.) 1. Sun . 2. Madar plant. See எருக்கு. (மலை.) . 1. See சூரிக்கத்தி. Colloq. எழுதும் ஓலையில் துளையிட உதவுங் கருவி. Loc. 2. A small double-pointed iron style for boring ola leaves; . Small-pox, See வைசூரி.
Tamil Lexicon
s. (Tel.) a little knife, சூரிக்கத்தி; 2. Indian brown hemp, புளிச்சை; 3. small-pox, வைசூரி.
J.P. Fabricius Dictionary
, [cūri] ''s. (Tel.)'' A small sharp knife, ஓர் கத்தி. ''(c.)''
Miron Winslow
cūri,
n. சுரி-. (மலை.)
1. Bristly button weed. See நத்தைச்சூரி.
.
2. Indian brown hemp. See புளிச்சை.
.
cūri,
n. sūrin.
1. Scholar, pandit;
புலவன். (சூடா.) வணிக சூரியரே வாரீர் (திருவாலவா. 41, 18).
2. Immortals of Viṣṇu's heaven;
நித்திய சூரி. சூரிகளினும் விலக்ஷணராவர்களிறே (ஈடு, அவ. ஜீ.).
cūri,
n. šūrā.
1. Heroic woman;
வீரமுள்ளவள்.
2. Durga;
மாகாளி. (பிங்.) நான்முகன் வணங்கு மலர்த்தாட் சூரி (அரிச். பு. பாயி. 9).
3. Goddess of the forest;
காடுகாள். (பிங்.)
cūri,
n. sūra,
1. Sun
சூரியன். (அக. நி.)
2. Madar plant. See எருக்கு. (மலை.)
.
cūri,
n. churikā [T. tcūri, K. M. Tu. cūri.]
1. See சூரிக்கத்தி. Colloq.
.
2. A small double-pointed iron style for boring ola leaves;
எழுதும் ஓலையில் துளையிட உதவுங் கருவி. Loc.
cūri,
n.
Small-pox, See வைசூரி.
.
DSAL