சௌரி
chauri
திருமால் ; சனி ; யமன் ; கன்னன் ; யமுனையாறு ; கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னன். 3. Karna; யமன். 2. Yama, the god of Death; திருமால். (பிங்.) Visnu; . Chowry. See சவரி. யமுனை நதி. (பிங்.) The Jumna; சனி 1. Saturn;
Tamil Lexicon
(சவுரி) s. Saturn, the planet, சனி; 2. a name of Vishnu; 3. a name of Karna; 4. Garuda, the vehicle of Vishnu; 5. Yama, god of death; 6. the wife of the Asura Taruka; 7. Durga, துர்க்கை.
J.P. Fabricius Dictionary
, [cauri] ''s.'' (''also'' சவுரி) Saturn the planet, சனி. 2. A name of Vishnu, விஷ்ணு. W. p. 847.
Miron Winslow
cauri
n. sauri. (பிங்.)
1. Saturn;
சனி
2. Yama, the god of Death;
யமன்.
3. Karna;
கன்னன்.
cauri,
n. sauri.
The Jumna;
யமுனை நதி. (பிங்.)
cauri,
n. šauri.
Visnu;
திருமால். (பிங்.)
cauri,
n. camarī.
Chowry. See சவரி.
.
DSAL